சூரியன் உங்கள் பதினொன்றாவது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். எனவே உங்கள் நிதி நிலை மிகவும் வலுப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். பழைய முதலீடுகளிலிருந்து திடீர் லாபம் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)