கைரேகை சாஸ்திரம் என்பது உள்ளங்கையில் இருக்கும் கோடுகள் மற்றும் அதன் அமைப்பை வைத்து வாழ்க்கையின் பல அம்சங்களை விளக்க முயலும் பாரம்பரிய ஜோதிட முறையாகும். திருமணம், உடல்நலம், செல்வம் தவிர, தொழில் மற்றும் வேலை தொடர்பாக இதில் பல நம்பிக்கைகள் உள்ளன. அதில் முக்கியமானதாகக் கருதப்படுவது விதிக்கோடு (Fate Line) ஆகும். கைரேகை சாஸ்திரத்தின்படி, இந்த கோடு ஒருவரின் தொழில் வளர்ச்சி, வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் பணிப் பாதை குறித்து சில அறிகுறிகள் வழங்கப்படுகின்றன.