23-ஆம் தேதி பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், செல்வாக்கு மிக்க ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய கரியருக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல நேரங்களில், தங்களுடைய லட்சியம் காரணமாக உறவுகளுக்குப் போதுமான நேரம் ஒதுக்க மாட்டார்கள் அல்லது அந்த உறவுகளை விட்டு விலகிச் செல்லவே விரும்புவார்கள். அதனால், இவர்களையும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று சொல்ல முடியாது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இந்தத் தகவல்களை வெறும் தகவலாக மட்டுமே கருத வேண்டும்.