எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் அனைவரையும் விடவும் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம். உங்க பிறந்த மாதம் அதில் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் கிளையாகும். எண் கணிதத்தின் படி, ஒருவருது பிறந்த மாதத்தை வைத்து அவரது குணநலன்களை கணித்து விட முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் அனைவரை விடவும் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்று எண் கணிதம் சொல்லுகிறது. அது எந்தெந்த மாதம் என்றும், அந்த மாதத்தில் உங்கள் நீங்கள் பிறந்த மாதம் இருக்கிறதா? என்று இந்த பதிவில் காணலாம்.
25
நவம்பர் :
எண் கணிதத்தின் படி, நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அதிபுத்திசாலி மட்டுமல்ல, புதுமையான சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் எப்போதுமே மற்றவர்களை விட வித்தியாசமாகவே சிந்திப்பார்கள். மேலும் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள். இவர்களின் இந்த தனித்துவமான சிந்தனையால் தீர்க்க முடியாத சிக்கலான மிக எளிதில் தீர்த்து விடுவார்கள். இவர்கள் இயல்பாகவே எல்லா விஷயத்திலும் ஆர்வமுடையவர்கள். இந்த கொடுத்தாலும் இவர்களின் அறிவாற்றலாலும் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். இவர்களின் புத்திசாலி த்தனத்தை பிறருடன் ஒப்பிட முடியாது.
35
மார்ச் :
எண் கணிதத்தின்படி, இந்த பட்டியலில் இரண்டாவது இருப்பது மார்ச் மாதம். இவர்கள் பல்துறை திறன், புத்தி கூர்மைக்கு பெயர் பெற்றவர்கள் புதிய புதிய விஷயங்களை தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். இதனால் இவர்கள் அறிவாளியாகவும் வெற்றியாளராகவும் வாழ்நாள் முழுவதும் திகழ்வார்கள். இவர்களின் விரைவான சிந்திக்கும் திறனால் எந்தவொரு முடிவையும் விரைவாக எடுக்கும் திறன் இவர்களுக்கு உண்டு. இவர்களின் இந்த புத்திசாலித்தனத்தால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள்.
எண் கணிதத்தின் படி, ஜூலை மாதம் தான் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். முடிவுகளை கூட நல்ல தீர ஆலோசித்த பிறகு தான் எடுப்பார்கள். எளிதாக கையாளுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமும், சமூகத் திறனும், நல்ல பேச்சாளருமாக இருப்பார்கள்.
55
செப்டம்பர் :
எண் கணிதத்தின் படி, இந்த பட்டியலில் செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர் இவர்கள் அறிவாற்றல் மற்றும் உணர்வுக்காக பெயர் பெற்றவர்கள். எந்தவொரு விஷயத்தையும் மைய ஆராய்ந்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள். இவர்களின் புத்திசாலித்தனம் எப்போதுமே ரகசியமாகவே இருக்கும். தேவைப்படும் போது மட்டுமே அதை வெளிப்படுத்துவார்கள்.