இந்த எண்களைக் கொண்டவங்க வாழ்க்கையை ரொம்ப சீரியஸா, புரொஃபஷனலா அணுகுவாங்க. பல சமயம், சரியான நபர் கிடைக்கிற வரைக்கும் காத்திருக்க விரும்புவாங்க. 'இவர்தான் என் வாழ்க்கைத்துணையா இருக்க தகுதியானவர்'னு முழு நம்பிக்கை வர்ற வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. இதனால, இவங்களுக்கு பெரும்பாலும் 35 வயசுக்கு மேலதான் கல்யாணம் நடக்கும்.
Disclaimer (பொறுப்புத்துறப்பு)
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.