இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையில் புதிய பொறுப்புகள் வர வாய்ப்புள்ளது. இவர்களின் எண்ணங்கள் சுற்றியிருப்பவர்களைக் கவரும். பழைய நண்பர்களின் தொடர்புகள் மூலம் தொழிலை விரிவுபடுத்துவார்கள். நிதி ரீதியாக லாபம் அடைவார்கள். தேர்வு, நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். இவர்கள் எடுக்கும் முடிவுகளும் சாதகமான பலன்களைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)