மே 2025 மாத ராசி பலன்
May 2025 Month Rasi Palan in Tamil : மே மாதத்தில், பல்வேறு கிரகங்களின் பெயர்ச்சியால் ராசிகள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். இது அனைத்து ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். மே மாத தொடக்கத்தில், குரு பகவான் ராசி மாறுகிறார். மேலும், சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோரும் மே மாதத்தில் ராசி மாறுகிறார்கள். இதனால், அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படும். திரிக் பஞ்சாங்கத்தின்படி, மே 15ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 12:11 மணிக்கு சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், எந்த ராசிகள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பதைப் பார்ப்போம்.