Horoscope Today November 11 , Astrology
Horoscope Today November 11 : நவம்பர் 12, 2024 ராசிபலன்: நவம்பர் 11, திங்கள் கிழமை 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். முன்பு செய்த முதலீடுகளில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணவரவுக்கான வாய்ப்புகளும் உருவாகலாம். நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். நவம்பர் 11, 2024 அன்று அதிர்ஷ்டம் பெற்ற 4 ராசிகள் - மேஷம், சிம்மம், மகரம் மற்றும் மீனம்.
Rasi Palan Tamil, Horoscope Today November 11
மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம்:
இந்த ராசிக்காரர்களுக்கு நவம்பர் 11, திங்கள் கிழமை லாபகரமானதாக இருக்கும். வேலை, தொழில் நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். விருப்பமான உணவு கிடைப்பதால் மனநிறைவு ஏற்படும். குழந்தைகள் தொடர்பான ஏதேனும் ஒரு விஷயம் வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
Daily Rasi Palan, Zodiac Signs
சிம்ம ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும்:
இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு நவம்பர் 11, திங்கள் கிழமை திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் கொடுக்கப்பட்ட இலக்குகளை சரியான நேரத்தில் முடிப்பதால் அதிகாரிகள் மகிழ்ச்சியடைவார்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள். மதம் சார்ந்த காரியங்களில் ஆர்வம் இருக்கும், இதனால் மன அமைதி நிலவும். உடல்நலம் மேம்படும்.
Indraya Rasi Palan, Horoscope, Zodiac Signs
மகர ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்:
இந்த ராசிக்காரர்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல செய்தி இந்த நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த நாள் சிறப்பானது. நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால் உற்சாகம் நிலவும். தொழிலில் பெரிய ஒப்பந்தம் ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
Astrology, Today Rasi Palan Tamil
மீன ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும்:
இந்த ராசியில் வேலையில்லாதவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். புதிய வேலை தொடங்க இந்த நாள் மிகவும் சிறப்பானது. பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லலாம். புத்திசாலித்தனமாக எடுக்கும் முடிவுகள் சரியானதாக நிரூபிக்கப்படும்.