1 மற்றும் 4-ம் வீடுகளுக்கு இடையேயான சஞ்சாரத்தால், குடும்ப வருமானம் அதிகரிக்கும், சொத்து சேரும், வீடு-வாகன வசதிகள் உருவாகும். ஆரோக்கியம் வெகுவாக மேம்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வங்கி இருப்பு கணிசமாக உயரும். வேலை இல்லாதவர்களுக்கு சொந்த ஊரிலேயே நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)