3. தனுசு (Sagittarius):
தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த குழப்பங்கள் அகன்று தெளிவு பிறக்கும். வேலையில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் ஆன்மீகப் பாதையை நோக்கி ஈர்க்கப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த தடைகள் விலகும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல கவனமும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உங்கள் கதவைத் தட்டும்.
குறிப்பு : சிவயோகம் என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அரிய வரப்பிரசாதம். எனவே, இந்த நாட்களில் நற்காரியங்களில் ஈடுபட்டு, சிவபெருமானை மனதார வழிபாடு செய்து, அதன் முழு பலன்களையும் பெற்று உங்கள் வாழ்வில் சிறந்து விளங்குங்கள்.
இதையும் படிங்க : சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்து! இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், கஷ்டங்கள் தேடி வரும்!