எண் கணிதத்தின் படி, ஒருவரது பெயர் அல்லது பெயரின் முதல் எழுத்தை வைத்து அவரது குணம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும். இது தவிர அவர்களுக்கு வரும் பலன்களையும் சொல்ல முடியும் என்று என்கிறது ஜோதிடம்.
அந்த வகையில், ஒரு பெண்ணின் பெயரின் முதல் எழுத்தை வைத்து அவளது காதலன் அல்லது கணவரின் அதிஷ்டம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணித்து விட முடியும். எனவே எந்தெந்த ஆங்கில எழுத்துக்களை தன்னுடைய முதல் எழுத்தாக கொண்ட மனைவி அல்லது காதலி உங்களுக்கு அமைந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.