நல்ல உற்சாகம் தரும் நாள்! தொழிலில் புதிய வாய்ப்பு உருவகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
அசுவினி – விருந்துகளில் கலந்துகொள்வீர்கள்.
பரணி – திடீர் செலவுகள் உண்டு.
கிருத்திகை – உறவுகள் வழி சிறு குழப்பம்.
பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம்.
முதலீடு: சிறிய முதலீடுகள் சாதகமானவை.