விதி ரேகையிலோ அல்லது சூரிய ரேகையிலோ 'திரிசூலம்' போன்ற அமைப்பு இருந்தால், அது ராஜயோகத்தைக் குறிக்கும். இது அந்த நபரை மிக உயர்ந்த அந்தஸ்திற்கும், அதிகாரத்திற்கும் கொண்டு செல்லும். இவர்கள் எதைத் தொட்டாலும் அதில் வெற்றி காண்பார்கள்.
பொறுப்பத் துறப்பு : ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி மட்டுமே. உங்கள் உள்ளங்கையில் இதுபோன்ற அடையாளங்கள் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். கடின உழைப்பும், சரியான திட்டமிடலும், விடாமுயற்சியும் ஒரு மனிதனை எந்தக் கோடும் இல்லாத உள்ளங்கையையும் கோடீஸ்வரனாக மாற்றும் ஆற்றல் கொண்டது.