தனுசு ராசிக்காரங்களுக்கு இந்த நேரம் பெரிய மரியாதையையும் வெற்றியையும் தேடித் தரும். ஆபீஸ்ல உங்க வேலைக்கு நல்ல பாராட்டு கிடைக்கும். வியாபாரம் செய்றவங்களுக்கு செம லாபம் வரும். சொந்த வீடு வாங்கணும்ங்கிற உங்க கனவு நிறைவேறும். புது பிசினஸ் வாய்ப்புகள் மூலமா எதிர்காலத்துல நல்ல லாபம் பார்ப்பீங்க.