மிதுன ராசி நேயர்கள் தங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரிடும். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் விரும்பாவிட்டாலும் பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது சிரமத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் அதிகாரிகள் ஏதாவது ஒரு விஷயத்தில் கோபப்படலாம்