வரும் செப்டம்பர் 2026 முதல் அடுத்த மூன்று மாத காலத்திற்கு சீன ஜோதிடத்தின் உச்ச ஆற்றலான இந்த டிராகன் யோகம் முழு வீச்சில் செயல்படத் தொடங்குகிறது. இக்காலகட்டத்தில் வானியல் மற்றும் உலகளாவிய ஜோதிட ஆற்றல்களின் மாற்றத்தால் மேற்சொன்ன ராசிகளுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்படவுள்ளன.
ராசிகளுடன் இணைந்த டிராகன் ஆற்றல்!
மேஷம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிகள் உழைப்பு, வீரம், நிர்வாகத் திறன் மற்றும் தலைமைப் பண்பு நிறைந்தவை. இவற்றுடன் சீன ஜோதிடத்தின் பேரரசனாகக் கருதப்படும் 'டிராகன்' ஆற்றல் இணையும்போது, அங்கு சாதாரண வெற்றிகள் நிகழ்வதில்லை; மாறாக, வரலாற்றில் பேசப்படும் சாதனைகளும் அதிகார மாற்றங்களும் அரங்கேறுகின்றன. இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் தடைகள் அனைத்தும் தீயிட் தூசு போலப் பறந்து ஓடும். அந்த வகையில் ராஜயோகத்தால் மகுடம் சூடும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை என பார்ப்போம்.
இதையும் படிங்க : Food : ஃப்ரிட்ஜில் வைத்தால் இன்னும் சீக்கிரம் கெட்டுப்போகும் 7 உணவுகள்!