தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர மங்கள யோகம் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நன்மை பயக்கும். உங்கள் வருமானம் உயரும், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறலாம். திடீர் லாபத்திற்கும் வாய்ப்புள்ளது. மீடியா அல்லது கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்கள் சிறப்பு வெற்றியைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.