ஆன்மிகம், கலை, உள்ளுணர்வு - இவை அவர்களின் பலம். கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ், மீடியா, ஹெல்த் & வெல்னெஸ், டூரிசம், ஸ்பிரிச்சுவல் பிசினஸ் போன்ற துறைகளில் இவர்கள் மேஜிக் செய்வர்.
லாபம் கொட்டும் ரகசியம்
எமோஷனல் இன்டெலிஜென்ஸ். மக்களின் தேவையை உள்ளுணர்வால் புரிந்து, சரியான ப்ராடக்ட்/சர்வீஸை உருவாக்குவர். ஒரு யோகா சென்டர், ஆர்ட் கேலரி அல்லது டிஜிட்டல் கன்டென்ட் பிசினஸ் தொடங்கினாலும், அது உலகளாவிய பிராண்டாக மாறும்!
கல்லாப்பெட்டி நிரம்பும் டிப்
2025-ல் குருவின் பெயர்ச்சியால், ஆன்மிகம் சார்ந்த பிசினஸ்கள் பூமராங் போல் வளரும். இவர்கள் பணத்தை மட்டும் நோக்காமல், மக்களுக்கு உதவி செய்து செல்வத்தை ஈர்ப்பர் - அதுவே அவர்களின் மேஜிக்!