திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, திரியேகாதச யோகம் முதலில் ஏப்ரல் 8, 2026 அன்று இரவு 09:37 மணிக்கு உருவாகிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 மதியம் 01:48 மணிக்கும், ஏப்ரல் 14 இரவு 10:37 மணிக்கும், ஏப்ரல் 16 மதியம் 12:50 மணிக்கும், ஏப்ரல் 18 இரவு 08:09 மற்றும் ஏப்ரல் 26 இரவு 11:11 ஆகிய தேதிகளில் திரியேகாசத யோகம் உருவாகிறது.