
பெரும்பாலும் கிளி, குருவி போன்ற வண்ணப்பறவைகளே பெரும்பாலான மக்களால் விரும்பப்பட்டுகிறது. ஆனால் கருப்பு காகம் சகுனம் பார்க்கவும், அம்மாவாசை சாப்பாடு சாப்பிட மட்டுமே பலராலும் வரவேற்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக காகங்கள் மற்ற செல்லை பறவைகளை விட மிகவும் புர்ஹதோ சலித்தனமானவை என நிரூபிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிரான்சில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் தரையில் போடப்படும் குப்பைகள், சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்ய அங்குள்ள 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பூங்காவில் உள்ள குப்பைகளை சேகரித்து சிறிய அட்டைப் பெட்டிகளில் காகம் எடுத்துப்போடும் காட்சிகள் அனைவராலும் பாராட்டப்பாவையாக இருந்தது.
இந்நிலையில் தற்போது குழந்தைகள் விளையாடும் வடிவங்களை பொருத்தும் விளையாட்டை சரியாக விளையாண்டு பிரமிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது செம ஹிட் அடித்து வருகிறது.