’கூடிய சீக்கிரம் நாசமாய் போவாய்...’ நர்ஸ்களிடம் நிர்வாணமாக அத்துமீறியவர்களுக்கு ஆதரவாக சாபம்..!

Published : Apr 03, 2020, 12:40 PM IST
’கூடிய சீக்கிரம் நாசமாய் போவாய்...’ நர்ஸ்களிடம் நிர்வாணமாக அத்துமீறியவர்களுக்கு ஆதரவாக  சாபம்..!

சுருக்கம்

தப்லிக் ஜமாத் முஸ்லீம்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர் என செய்தி வெளியிட்டதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் சாபம் விட்டு பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் முஸ்லீம்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர் என செய்தி வெளியிட்டதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் சாபம் விட்டு பதிவிட்டு வருகின்றனர்.

டெல்லியில் தப்லிக் ஜமாத்தில் நடைபெற்ற மாநாடு குறித்தும், அவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுவது குறித்தும், மருத்துவமனையில் அவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது குறித்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனை செய்தி கண்ணோட்டத்தில் பார்க்காமல், அந்த தவறுகளை ஏற்றுக்கொள்ள பக்குவமில்லாத சிலர் செய்தி வெளியிடும் இணைய தளங்களையும் ஊடகத்தினரையும் படுகேவலமாக அறுவருப்பான வார்த்தைகளில் திட்டி வருகின்றனர். 

இன்னும் சிலரோ, கூடிய சீக்கிரம் அழைந்து நாசமாய் போவாய். அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாகட்டும் என பதிவிட்டு வருகின்றனர். சட்டத்தை மதிக்காமல் ஊழியர்களை தாக்குவது, பணத்தில் மூக்கு சிந்துவது, டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது எச்சில் துப்புவது, கொரோனா முகாம்களில் நிர்வாணமாக திரிவது, கொரோனாவை பரப்புங்கள் என்று வீடியோ போடுவது. நாளுக்கு நாள் குல்லாக்களின் ஆட்டம் எல்லை மீறிச் சென்றுகொண்டுள்ளது.

 

கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் முஸ்லீம்கள் ஆடைகளின்றி #நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர்.மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். 
 

 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்