பத்தாம் வகுப்பு மாணவனை ஆசை தீர அனுபவித்த பெண்... 2 வருஷமா வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம்!!

Published : Jun 22, 2019, 03:35 PM ISTUpdated : Jun 22, 2019, 03:46 PM IST
பத்தாம் வகுப்பு மாணவனை ஆசை தீர அனுபவித்த பெண்... 2 வருஷமா வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம்!!

சுருக்கம்

கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் 9 வயது சிறுவனை மாமாவின் மனைவி மூலம் பாலியல் ரீதியாக மனநலம் பாதிக்கக் காரணமான சிறுவனைப் போலவே, 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெண் விரைவில் கைது செய்யப்படுவார்.

கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் 9 வயது சிறுவனை மாமாவின் மனைவி மூலம் பாலியல் ரீதியாக மனநலம் பாதிக்கக் காரணமான சிறுவனைப் போலவே, 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெண் விரைவில் கைது செய்யப்படுவார்.

இளம் பெண் பிள்ளைகள் மீதான காமவேட்டை நிகழ்த்துவதைப்போலவே, ஆண் பிள்ளைகளுக்கும்  ஆபத்து அதிகம்தான் போல. கடந்த 2மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுவனை  முன்பாக 17 வயது இளைஞனை 45 வயது பெண் பல ஆண்டுகாலமாக பலத்காரம் போலீசார் கேரளாவில் கைது செய்தனர். 

திருவனந்தபுரம் அருகே பொழியூரைச் சேர்ந்த அந்த பள்ளி மாணவன் திடீர் என்று மனநலம் பாதிக்கப்பட்டது போல நடந்து கொண்டான். என்ன காரணம் என புரிந்துகொள்ளமுடியாத அதற்கான காரணத்தை பெற்றோர், படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தான். ஏதாவது கேட்டால்  பெற்றோர்களை அடிக்கப்பாய்ந்தான். 

மாணவனின் மனதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதில்,  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி லீவு விட்டபோது சித்தி வீட்டுக்கு போன அந்த சிறுவன், அங்கே 45 வயது பெண்ணை சந்தித்தான். சாதாரணமாக பேசி பழகிய சிறுவனை தொட்டு தடவி வசியம் செய்தது மடக்கியுள்ளார். அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு போய் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளார் அந்த பெண்,  அந்த பெண் செய்த செயலால் இளம் வயது சிறுவனுக்கு அந்த பெண் செயல்கள் பிடித்துப் போய், வாரம் வாரம் அங்கே போக ஆரம்பித்தான்.

அந்த சிறுவன். சில நாட்கள் பள்ளிக்கு கூட போகாமல், அந்த பெண் வீட்டிற்கு போக தொடங்கினான். பத்தாம் வகுப்பில் ஒருவழியாக பாஸ் செய்து விட்டு ப்ளஸ் 1 சித்தி வீட்டில் தங்கி படிக்கப் போவதாக கேட்டுள்ளான் ஆனால்,  அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரப்பட்ட அவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் போல இருந்திருக்கிறான் . 

அந்த மாணவனிடம் மாணவனிடம் விசாரணை நடத்தியதில்,  வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் விசாரணை நடத்தியதோடு திருவனந்தபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பு அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றனர். மேலும், அந்த சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு எதிராகபோலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமைதான். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!