Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu

Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu

Published : Mar 23, 2026, 02:02 PM IST

Youth movie Review : நடிகர் கருணாஸை போல் அவரது மகன் கென் கருணாஸும் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கென் கருணாஸ் இளம் வயதில் இருந்தே நடித்து வருகிறார். மேலும் கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் இப்படம் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம் .

05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்