தேசிய விருதுக்கு நன்றி சொன்ன யேசுதாஸ்...! வீடியோ 

First Published Apr 14, 2018, 3:57 PM IST
Highlights
yesudoss thank for national award


நேற்றைய தினம் 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக 8 வது தேசிய விருதை பெற்று சாதனை படைத்துள்ளார் யேசுதாஸ்.

இது இவருக்கு விஸ்வாசாபூர்வம் மன்சூர் என்கிற படத்தில் இவர் பாடிய 'போயி மரஞ்சகாலம்' என்கிற பாடலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

click me!