
சமீப காலமாக, சமூக வலைத்தளத்தில் பல்வேறு சவால்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிட்னெஸ் சேலஞ், கிகி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், EatTheBean சேலஞ், உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இளைஞர்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் ட்ரெண்ட் ஆனது.
இதை தொடர்ந்து தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்' என்ற புதிய விளையாட்டு ஒன்று, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த சவாலை நடிகை யாஷிக்காவும் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து செய்துள்ளார். ஏற்கனவே இந்த சவாலை ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து பிரபலங்களும் ஏற்று செய்து வரும் நிலையில் யாஷிகா வின் வீடியோ வைலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.