95% திரையரங்குகளில் வெளியாகும் "விவேகம்"

Asianet News Tamil  
Published : Aug 19, 2017, 03:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
95% திரையரங்குகளில் வெளியாகும் "விவேகம்"

சுருக்கம்

vivegam releasing in more theatres

இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'விவேகம்'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அஜித் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எத்தனை திரையரங்குகளில் விவேகம் வெளியாக உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 1090  திரையரங்கங்கள் உள்ளது, இவற்றில் 900 திரையரங்குகளுக்கு மேல் விவேகம் திரைப்படம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தல் எப்படியும் 95 % திரையரங்கங்களில் வெளியாகும்.

ஏற்கனவே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்றும், அதிக வசூல் செய்த திரைப்படம் என்றும் பாகுபலி ஏற்படுத்தியுள்ள சாதனையை, விவேகம் முறியடிக்குமா... பொறுத்திருந்து பாப்போம் ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷ், சூர்யா, நயன்தாராவுக்கு தமிழக அரசு விருது.. அசுரன் முதல் கார்கி வரை.. விருதுகளை அள்ளிய படங்கள்! முழு லிஸ்ட்!
Mrunal Thakur : வசீகரிக்கும் தோரணையில் மிருணாள் தாகூர்.. மனதை திருடும் போட்டோஸ்