விஷ்ணு விஷால் - ரஜினி தம்பதிக்கு குழந்தை பிறந்தது....!!!

 
Published : Jan 31, 2017, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
  விஷ்ணு விஷால் - ரஜினி தம்பதிக்கு குழந்தை பிறந்தது....!!!

சுருக்கம்

வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை என தரமான படங்களை தேர்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.  நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது, தயாரிப்பாளர்கவும் சாதித்து வருகிறார்.

இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது விஷ்ணு தன்னுடைய குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.எங்களுடைய வாழ்க்கையில் அதிகபட்ச சந்தோஷத்தை கொடுத்த இந்த தருணத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்று விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். 

 விஷ்ணு-ரஜினி தம்பதிக்கு கார்த்தி, மஞ்சிமாமோகன்,வருண்மணியன், ஹரீஷ் உத்தமன், கருணாகரன், சாந்தனு, உள்பட பலர் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!