அட நம்ம விஷ்னு விஷால் மாமியார் இவர் தானா ? அம்மாவுடன் சேர்ந்து ஜுவாலா கட்டா வெளியிட்ட புகைப்படம்!

By manimegalai a  |  First Published Apr 13, 2020, 7:44 PM IST
தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து, வளர்ந்து வரும் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்னு விஷால் . இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தன்னுடைய காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின், திரைபடங்கள் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
 
இவர் விவாகரத்திற்கான உண்மை காரணம் இது வரை வெளியாகாவிட்டாலும், விவாகரத்திற்கு பின், பிரபல பேட்மிட்டன் வீராங்கனை, ஜுவாலா கட்டவுடன், வெளியில் செல்லும் புகைபடங்ளை வெளியிட்டார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது.

ஆரம்பத்தில், இதனை மறுத்த விஷ்னு விஷால் பின், காதலிப்பதை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் ஜுவாலா கட்டா சுசகமாக தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருக்க தற்போது, ஜுவாலா கட்டா தன்னுடைய அம்மா,அதாவது நடிகர் விஷ்னு விஷாலின் வருங்கால மாமியாருடன் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். எப்போதும் மாடர்ன் உடையில் இருக்கும் ஜுவாலா கட்டா, இந்த புகைப்படதில் சேலையில் இருக்கிரார். 

அந்த புகைப்படம் இதோ...

click me!