சிவாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய விஷால்....... வெளிவந்த காரணம்...!!!

 
Published : Oct 14, 2016, 06:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
சிவாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய விஷால்....... வெளிவந்த காரணம்...!!!

சுருக்கம்

சமீபத்தில்  ரெமோ வெற்றியை கொண்டாடும் விதமாக நடை பெற்ற விழாவில் கலந்து கொண்ட சிவர்த்திகேயன், பேசும் போது தான் படத்தை வெளியிட தடுத்த பிரபல தயாரிப்பாளரை தாக்கி பேசினார்.

அப்போது நானும் உங்களை போல் தான் கஷ்ட பட்டு  இந்த இடத்திற்கு  வந்திருக்கிறேன் என்றும், ஆகையால் நான் வாங்கும் சம்பளத்திற்கு தயவு செய்து என்னை வேலை செய்ய விடுங்கள் என மேடைலேயே அழ தொடங்கினார்.

ஒரு பிரபலம் அழுவதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் சங்க செயலாளர் விஷால் களம் இறங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, நடிகர் விஷால் தானும் இது போன்ற சம்பவங்களால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக உடனடியாக வளர்த்து வரும் நடிகர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்துள்ளார் விஷால்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது