Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!

Published : Apr 10, 2026, 08:01 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது அரசியல் பயணத்தில் பல அவதூறு வழக்குகளை எதிர்கொண்டார். 'கேப்டன்' என்ற பட்டத்தை பயன்படுத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கு, ஜெயலலிதா ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் என பல சட்டப் போராட்டங்களை அவர் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு, அவர் எதிர்கொண்ட சவால்கள் சாதாரணமானவை அல்ல. ரசிகர்களால் “கேப்டன்” என அழைக்கப்பட்ட இவர், அந்தப் பெயருக்கே ஒரு கட்டத்தில் வழக்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

02:21அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
03:43மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
03:05Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
02:58Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
02:26Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!