ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்யின் தங்கை 'சஞ்சனா சாரதி'...!

 
Published : Apr 01, 2018, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்யின் தங்கை 'சஞ்சனா சாரதி'...!

சுருக்கம்

vijay sister sanjana sarathy marriage

துப்பாக்கி படத்தின் மூலம் இளையதளபதிக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா சாரதி. முதல் படத்திலேயே இவர் விஜய்க்கு தங்கை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து இவருக்கு இதோ போன்று கதைகள் தான் அமைந்தது அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார்.

இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த மாடல் மற்றும் டான்சர். தற்போது 33 வயதாகும் இவர் சரியான பட வாய்புகள் அமையாததால் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவிற்கு வந்து விட்டார். 

இந்நிலையில் இவர் இவருடைய வருங்கால கணவருடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். இவர் அதிகமான படங்களில் நடிக்க வில்லை என்றாலும் துப்பாக்கி திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை நன்கு அறியப்பட்டவர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி