''தல படம் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக வர வேண்டும்" விவேகம் பட எடிட்டரை மிரட்டிய விஜய் ரசிகர்கள்...

 
Published : May 15, 2017, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 12:36 AM IST
''தல படம் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக வர வேண்டும்" விவேகம் பட எடிட்டரை மிரட்டிய விஜய் ரசிகர்கள்...

சுருக்கம்

Vijay fans are threatened Vivegam film editor Ruban

விவேகம் படத்தின் டீசர் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக  இருக்க வேண்டும் என விவேகம் பட எடிட்டர் ரூபனை அன்பாக மிரட்டினார்களாம்.

வீரம், வேதாளம் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக சிரத்தை சிவாவுடன் கூட்டணி போட்டுள்ள அஜித்தை  "விவேகம்" பட டீசர் சமீபத்தில் வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசர் நன்றாக வந்ததற்கு அனிருத்தின் பின்னணி இசையும், எடிட்டர் ரூபனின் எடிட்டிங் வேலையும் ப்ளஸாக அமைந்தது. ரூபனை அஜித் மிகவும் பாராட்டியுள்ளார். 

இநத டீசர் வெளியாகி மூன்று நாளில் சுமார் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த சாதனை சாதாரணமான விஷயம் இல்லை. இந்நிலையில், விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன் தான் விஜய் அட்லீ படத்தின் எடிட்டர். 

விவேகம் டீசரை பார்த்து அட்லீ, எஸ்.ஜே.சூர்யா என பலரும் பாராட்டியுள்ளார்களாம், மேலும், அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் விஜய் ரசிகர்கள் தானாம். எல்லோருமே தல படம் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக வரவேண்டும் என அன்பாக மிரட்டினார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி