'விஜய் 61 ' டைட்டில் வெளிவரும் நாள்... வெளிவந்த புது தகவல்... 

Asianet News Tamil  
Published : May 10, 2017, 06:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
'விஜய் 61 ' டைட்டில் வெளிவரும் நாள்... வெளிவந்த புது தகவல்... 

சுருக்கம்

vijay 61 tilte release date

'தல' அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தில் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று, அனைத்து அஜித் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 61  வது  படத்தின் தலைப்பும் இதே நாளின் வெளியாகும் என ஏற்கனவே ஒரு சில தகவல்கள் வெளியானது.

ஒரே நாளில் விஜய் படத்தின் தலைப்பும், அஜித் படத்தின் டீசரும் வெளியானால் ரசிகர்களுக்குள் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்படும் என விஜய், படக்குழுவினரிடம் கூறியதால், படத்தின் தலைப்பு வெளியிடுவதை வேறு ஒரு நாளைக்கு மாற்றம் செய்வதாக அறிவித்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் தற்போது  விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மே 28ம் தேதி வெளியாக உள்ளது என  நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !