தந்தையை இழந்து தவிக்கும் நடிகைகள்...

Asianet News Tamil  
Published : Mar 19, 2017, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
தந்தையை இழந்து தவிக்கும் நடிகைகள்...

சுருக்கம்

tow actress father death

நடிகை ஐஸ்வர்யா ராய்யின் தந்தை நேற்று, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் மரணமடைந்தார், இவரது இறுதி சடங்குகள், இன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.

மீளமுடியாத துயரத்தில் இருக்கும், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினரை பாலிவுட் திரையுலகத்தை சேர்ந்த பலர் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதே போல் நடிகர் கமல் ஹாசனின் சகோதரரும், நடிகை அனுஹாசனின் தந்தையும் ஆன சந்திர ஹாசன் நேற்று லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார் இவருக்கு வயது 86.

இவரது இறப்பு செய்தி அறிந்ததும் அவரது சகோதரர் ஆன கமலஹசன்  உடனடியாக லண்டன் விரைந்தார், அதே போல அவரது குடும்பத்தினர் லண்டன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது இறுதி சடங்குகள் இது வரை எங்கு நடைபெற உள்ளது என்கிற தகவல் வெளியாகவில்லை.... 

தங்களுடைய அன்பு தந்தையை இழந்து தவிக்கும் இருவருக்கும் நியூஸ் பாஸ்டின் அனுதாபங்கள்....


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனிக்கு வில்லியாக மாறும் ஈஸ்வரி; குணசேகரனை பிளாக்மெயில் செய்யும் ராவணன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Vaali Song: பாடல் வரியை கேட்டு நடிக்க மறுத்த ஹீரோயின் - லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த வாலி!