அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை!

அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை!

Published : Apr 01, 2026, 07:06 PM IST

ராக்கிங் ஸ்டார்' யாஷ், இன்னைக்கு இந்திய சினிமாவையே ஆட்டிப் படைச்சிட்டு இருக்காரு. வெறும் கன்னட சினிமாவுல மட்டும் வலம் வந்த யாஷை, இப்போ ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுது. 'டாக்ஸிக்' படம் மூலமா குளோபல் மார்க்கெட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கிற நம்ம ராக்கிங் ஸ்டார், இந்த உயரத்துக்கு வளர்ந்து வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். அப்போ, யாஷ் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாரு? அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

02:10Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
02:06CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
04:02அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?