15 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?

15 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?

Published : Apr 24, 2026, 05:02 PM IST

15 years gap between Vijay and Trisha : தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒன்று விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன். இவர்களின் ஜோடி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒரு கட்டத்தில் நீண்ட காலம் சேர்ந்து நடிக்கவில்லை என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. விஜய்–திரிஷா ஜோடி முதன்முதலில் 2004-ல் வெளியான கில்லி படத்தில் இணைந்தது. அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் “திருப்பாச்சி”, “ஆதி”, “குருவி” போன்ற பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் 2008-ல் வெளியான “குருவி”க்கு பிறகு, இந்த ஜோடி சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை.

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !