தல அஜித் மிஸ் பண்ண வெற்றிப் படம்; இப்போ அரவிந்தசாமிகிட்ட போயிடுச்சு...

 
Published : Nov 17, 2017, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
தல அஜித் மிஸ் பண்ண வெற்றிப் படம்; இப்போ அரவிந்தசாமிகிட்ட போயிடுச்சு...

சுருக்கம்

Thala Ajith is miss the success story ...

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்கவேட்டை-2  படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கிடைக்காததால் அந்தப் படம் அரவிந்தசாமிக்கு சென்றுவிட்டது.

நடிகர் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தில் கார்த்தி வித்தியாசமான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூட ஒரு பேட்டியில் மற்ற போலீஸ் போல "கத்தி, சத்தம் போட்டு பேசுற போல இந்தப் படம் இருக்காது" என்று சிங்கம் படத்தையும், சிறுத்தை படத்தையும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் வினோத் ஒரு பேட்டியில் ‘சதுரங்க வேட்டை’ படத்தை பற்றி பேசினார். அதில், 'சதுரங்க வேட்டை 2-ஆம் பாகத்தில் நடிக்க அஜீத்திடம் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இயக்குனர் வினோத் ஆமாம் உண்மைதான். அஜீத்திடம் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடிக்க கேட்டிருக்கிறோம். அப்படி மட்டும் நடந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்தப் படத்தில் தற்போது அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!