Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !

Published : Feb 28, 2026, 06:06 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, முனிஷ்காந்த், பால சரவணன், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி திரைப்படம் பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிக்குப் பிறகு படத்தின் விமர்சனங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம் .

02:33சீன் படத்தில் நடித்த லங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் ! : நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்த ராஜ்பிரியன் !
03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!