
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்யா 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சி மூலமாக திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.
தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் குறிப்பிட்ட சமூக வலைத்தளத்தில் அப்லே செய்யும்மாறும் கூறியிருந்தார். மொத்தம் 70 ஆயிரம் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அதில் இருந்து 16 பெண்களை தேர்வு செய்தார்.
இந்த போட்டியாளர்களில் கடைசி சுற்று வரை சென்று, ஆர்யாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் இலங்கையை சேர்ந்த பெண் சுசானா.
ஆர்யா சுசானாவை தான் திருமணம் செய்துக்கொள்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் என தான் குழப்பமான மனநிலையில் உள்ளதாக கூறி எஸ்கேப் ஆனார்.
இந்நிலையில் தற்போது சுசானா, மிகவும் ஹாட் ஆக பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 'எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக இருந்த சுசானாவா இது என பல ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.