
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.
என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துள்ளார்.
அவ்வப்போது விளம்பர படங்களில் தலை காட்டும் சன்னி லியோன், அங்கும் கண்களே கூசும் அளவிற்கு கவர்ச்சி போஸ்களாக கொடுத்து தள்ளுகிறார். இந்நிலையில் சன்னி லியோன், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
கறுப்பு நிற டாப், குட்டை ஜீன்ஸில் படு செக்ஸியாக சன்னி கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஓவர் கவர்ச்சியில் சன்னி லியோன் பதிவிட்டுள்ள அந்த புகைப்படங்கள் ஒரே நாளில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.