ஸ்ரீ ரெட்டியிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபலம்..! தேவையா இந்த அசிங்கம் - ரசிகர்கள் கருத்து...!

Published : Aug 17, 2018, 06:45 PM ISTUpdated : Sep 09, 2018, 08:16 PM IST
ஸ்ரீ ரெட்டியிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபலம்..! தேவையா இந்த அசிங்கம் - ரசிகர்கள் கருத்து...!

சுருக்கம்

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக விரல் விட்டு சொல்லும் அளவிற்கே நடிகர் நடிகை இருந்தாலும், ஆண்ட்ரியா ஸ்ரீ ரெட்டிக்கு கொஞ்சம் ஆதரவாக பேசினார்  

ஸ்ரீ ரெட்டியிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபலம்..! 

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக விரல் விட்டு சொல்லும் அளவிற்கே நடிகர் நடிகை இருந்தாலும் ,ஆண்ட்ரியா ஸ்ரீ ரெட்டிக்கு கொஞ்சம் ஆதரவாக பேசினார்

இதற்கு இடையில், ஸ்ரீ ரெட்டி பற்றி ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டதற்கு எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. படுக்கைக்கு அழைத்தால் செல்வதும், செல்லாததும் நம் கையில் உள்ளது. திறமை தான் முக்கியம் என்றார்.

இவருடைய இந்த பதிலுக்கு, பதிலடி கொடுத்து உள்ள ஸ்ரீ ரெட்டி, ஆண்ட்ரியா தனக்கு ஆதரவாக பேசியதை பார்த்து உச்சி குளிர்ந்து இருந்ததால், சக நடிகைகள் பற்றி எப்படி பேச வேண்டும் என்று தமிழ் நடிகை ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் சிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் இது தேவையா அவருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, ஸ்ரீ ரெட்டி பற்றி கேட்டாலே எந்த நடிகையும் வாய் திறக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?