ஸ்ரீதேவியால் நின்று போன பிரபல நடிகையின் திருமணம்...!

 
Published : Mar 06, 2018, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஸ்ரீதேவியால் நின்று போன பிரபல நடிகையின் திருமணம்...!

சுருக்கம்

sonam kapur marriage stoped in sridevi death

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த நடிகை ஸ்ரீதேவி. பின் பாலிவுட் திரையுலகமே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக உயர்ந்தார்.

இவர் கடந்த வாரம், 24 ஆம் தேதி துபாயில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மரணம் இன்று வரை பலராலும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் இவருடைய மரணத்தால் பிரபல நடிகையின் திருமணம் நின்று விட்டதாகக் கூறப்படுகிறது. 

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி அனில் கபூரின் மகள் நடிகை சோனம் கபூர் கடந்த இரு வருடங்களாக  தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை காதலித்து வருகிறார். எனவே இவர்கள் இருவருக்கும் திருமணம்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீதேவியின் இறப்பால் திருமணத்தை தள்ளிவைத்துள்ளனராம் குடும்பத்தினர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!