ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

Published : Feb 27, 2026, 07:02 PM IST

ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான். கல்லூரிக்கு போகாமல், பட்டப்படிப்பு படிக்காமல்,ஒரு குடும்ப நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் இந்தியாவில் அதிகம் உள்ளார்கள். இந்த திரைப்படம் ஹிட் ஆகி வேறு இடத்தில் வெளியானாலும் இது ஒரு Pan India திரைப்படம் தான். இடையூறு தருபவர்கள் யார் என்று எல்லோரும் கேட்கிறார்கள், அதை வெளியில் சொன்னால் யூடியூபில் அதிக views தான் கிடைக்கும். மற்றவரை குறை சொல்வதற்காக நான் இது போன்ற கருத்துகளை சொல்லவில்லை. இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படத்தை செய்கின்றோம் என்பதை தான் இதன் மூலம் சொல்கிறேன். என நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !