பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !

பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !

Published : Jul 12, 2026, 02:03 PM IST

தென்னிந்தியாவின் 'கானக்குயில்' என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த பாடகி எஸ். ஜானகி அவர்களின் இறுதிச்சடங்குகள் மைசூரு மாவட்டத்தில் உள்ள கனியனஹுண்டி தோட்டத்தில் (Kaniyanahundi Garden) நடைபெறும் என்று குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?