சிம்பு மாமா... சிம்பு மாமா! வாய் பேச முடியாத சிறுமியை பேச வைத்த சிம்பு... கல் நெஞ்சையும் கரைக்கும் வீடியோ!

Published : Dec 24, 2018, 12:59 PM ISTUpdated : Dec 24, 2018, 01:15 PM IST
சிம்பு மாமா... சிம்பு மாமா! வாய் பேச முடியாத சிறுமியை பேச வைத்த சிம்பு... கல் நெஞ்சையும் கரைக்கும் வீடியோ!

சுருக்கம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்ப்பவர்கள் எத்தகைய கல்நெஞ்சக்காரர்களாக இருந்தாலும் கண் கலங்காமல் இருக்க  முடியாது.

சிம்பு ரசிகர் தனது தங்கையின் வாய் பேசமுடியாத பெண்ணை  சிம்புவிடம் அழைத்து வந்துள்ளார். சிம்புவோ, கவலைப்படாதே இனி அவள் என் பொறுப்பு என்று கூறி சிகிச்சை அளித்து பேச வைக்க உதவி செய்துள்ளார். 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்புவை பார்க்க அழைத்து வந்தனர். அந்த சிறுமி சிம்புவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டு மகிழ்ந்த அந்த சிறுமி சிம்புவை பார்த்து சிம்பு மாமா, சிம்பு மாமா என்று அழைத்தார். பேச முடியாமல் இருந்து பேசும் அந்த குட்டி குழந்தை பேசுவதைக் கேட்டு சிம்புவுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்கள் அனைவருக்கும் கண் கலங்க வைத்துள்ளது. சிம்பு எமோஷனலாகி கண்கலங்கினார். 

அப்போது மேடையில் பேசிய  சிம்புவின் தீவிர ரசிகன். இன்று இந்த குழந்தை பேசுகிறது என்றால் அதற்கு எங்கள் அண்ணன் சிம்பு தான் காரணம். அவர் உண்மையான தமிழர் என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார். தமிழ் உணர்ச்சியில் தான் அவர் அனைத்தையும் செய்கிறார். ஆனால் இருக்கிறவர்கள் தான் அவரை போட்டி அடிக்கிறார்கள்.  அதை கேட்ட சிம்பு, என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமில்லை, நம்ம புள்ள  பேசுது அது தான் முக்கியம் என்றார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கட்டுக்கடங்காத கூட்டம்... சில்மிஷம் செய்த ரசிகர்கள் - கடவுளே என கதறிய நிதி அகர்வால் - வீடியோ இதோ
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்