சிம்புவின் AAA படத்தில் எத்தனை லிப் லாக் காட்சிகள் தெரியுமா.....???

 
Published : Oct 10, 2016, 04:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
சிம்புவின் AAA படத்தில் எத்தனை லிப் லாக் காட்சிகள் தெரியுமா.....???

சுருக்கம்

சிம்பு விலகி சென்றாலும் அவரை வலிய இழுக்கிறது வம்பு. அவர் தன் வேலையே பார்த்துக்கொண்டு  அமைதியாக இருந்தாலும் எப்படியும் அவரை சுற்றி ஒரு சில வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த தற்போது சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த  AAA படத்தின்  டீசர் வெளியானது.

இதில் சிம்பு-ஸ்ரேயே லிப்-லாக் முத்தக்காட்சி இடம்பெற்று இருந்தது, படத்தின் வசனங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இயக்குனர் ஆதிக் டச் அப்படியே இருந்ததாக கூறினார்கள் ரசிகர்கள், இந்நிலையில் இந்த படத்தில்  4-கிற்கும் மேற்பட்ட லிப்-லாக் முத்தக்காட்சிகள் உள்ளதாம்.

இதை தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது, இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், படத்தில் இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு, என செய்திகள் வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்