வந்து தொட்டா போதும்... ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன்... மீராமிதுனுக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு..!

Published : Dec 20, 2019, 05:07 PM IST
வந்து தொட்டா போதும்... ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன்... மீராமிதுனுக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு..!

சுருக்கம்

நான் புத்திசாலி பெண் என தற்பெருமை பேசியது மட்டுமில்லாமல் நான் எதை தொட்டாலும் தங்கமாகி விடும் என கூறி முதல் முறையாக முழு ஆடையுடன் போட்டோ வெளியிட்டுள்ளார். 

சர்ச்சை நடிகையாகவும், கவர்ச்சி பாவையாகவும் சமூகவலைதளங்களில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் மீரா மிதுன். அப்படி பட்டவர் முதல்முறையாக இழுத்துப்போர்த்திக் கொண்டு பகிர்ந்துள்ள போட்டோவுக்கான கேப்சன் இப்போது அவருக்கெதிராக கேசரி கிண்ட வைத்து வருகிறது.

மீரா மிதுன் போடும் ஒவ்வொரு பதிவும் அணுகுண்டு ரகம். பிக்பாஸ் வீட்டுக்கு போய்வந்த பிறகு அம்மணி அசாதரண மனுஷியாகி விட்டார். தெருவில் தம் அடிப்பது, கடற்கரை ஓரத்தில் சரக்கடிப்பது... ஆண் நண்பருடன் கிஸ் அடிப்பது என அத்தனை போஸ்டுகளும் ரசிகர்கள் முகத்தில் பேஸ்து அடிப்பதை போன்ற உணர்வை தருபவை.

அப்படித்தான் தற்போது ’நான் புத்திசாலி பெண் என தற்பெருமை பேசியது மட்டுமில்லாமல் நான் எதை தொட்டாலும் தங்கமாகி விடும் என கூறி முதல் முறையாக முழு ஆடையுடன் போட்டோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓவர் தற்பெருமை உடம்புக்கு ஆகாது என மீராவை நேராகவே மூக்குடைத்து வருகின்றனர். 

அதில் ஒருவர்,  ’எங்க வீட்ல ஏகப்பட்ட தேவையில்லாத பொருட்கள் இருக்கு. கொஞ்சம் வந்து தொட்டுட்டு போனா போதும். ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன். பின்குறிப்பு : தங்கமாய் மாறினால் மட்டுமே சம்பளம். இல்லையேல் என் வீட்டு வேலைக்காரியாக பணியமர்த்தப்படுவீர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!