நடிகை கீர்த்தி சுரேஷுக்கு 'ஐ லவ் யூ' என ப்ரொபோஸ் செய்து ஷாக் கொடுத்த முன்னணி நடிகை!

Published : Apr 26, 2019, 02:42 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு 'ஐ லவ் யூ' என ப்ரொபோஸ் செய்து ஷாக் கொடுத்த முன்னணி நடிகை!

சுருக்கம்

தமிழில் தற்போது முன்னணி கதாநாயகியாக நிலையான இடத்தை பிடித்து விட்ட, நடிகை கீர்த்தி சுரேஷ் பார்வை, பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கிறார். இவரின் இந்த வளர்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகைகளை பொறாமை பட வைத்துள்ளது என்றும் கூறலாம்.  

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'மகாநடி' படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பை பார்த்து, பாராட்டாத பிரபலங்களே இல்லை. மேலும் இந்த வருட தேசிய விருது பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து, அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கூறிய நிலையில்... தற்போது இவருக்கும் ஒரு படி மேலே சென்று, நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ப்ரொபோஸ் செய்துள்ளார்.

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அளித்த பேட்டி ஒன்றில், 'மகாநடி'  படத்தை பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷை மிக பிடித்து விட்டது.  ஐ லவ் யூ கீர்த்தி என கூறியுள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?