சர்வர் சுந்தரம் படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய முடிவு…

 
Published : Aug 05, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
சர்வர் சுந்தரம் படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய முடிவு…

சுருக்கம்

server Sundaram film will release on September ...

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம் செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

‘விவேகம்’ படத்திற்காக வெளியாகாமல் ஒதுங்கியிருந்த படங்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக தங்களுடைய ரிலீஸ் தேதியை வெளிட்டு வருகிறது.

அதுபோல் ஒதுங்கியிருந்த படம் தான் ‘சர்வர் சுந்தரம்’. இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!