சபர்ணா தற்கொலை காரணம் இதுதான்! அதிரடியாகக் கூறிய நடிகை உஷா எலிசபெத்!

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 07:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
சபர்ணா தற்கொலை காரணம் இதுதான்! அதிரடியாகக் கூறிய நடிகை உஷா எலிசபெத்!

சுருக்கம்

saparna sucide issue

கடந்த வருடம் சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த மரணங்களில் ஒன்று, நடிகை சபர்ணாவின் மரணம். 

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தவர் சபர்ணா.

இவர் திடீர் என கடந்த வருடம், பூட்டிய வீட்டிற்குள் நிர்வாணமான நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது வரை இவருடைய மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருடைய நெருங்கிய தோழி, சீரியல் நடிகை உஷா எலிசபெத், சபர்ணாவின் தற்கொலை குறித்து அதிரடியாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் அவர் இதுகுறித்துக் கூறுகையில்... பல நாட்களாக சபர்ணா நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை என கூறிவந்ததாகவும் இதன் காரணமாக அவர் பல நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டதாகவும், ஆனால் நான் அவருக்கு பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் இதுபோன்ற முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பகையை மறந்து பாசமழை பொழிந்த சரவணன்... மகிழ்ச்சி தாண்டவம் ஆடிய தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
‘பனிவிழும் மலர்வனம்’ பின்னணியில் நடந்த சுவாரஸ்யம்.! திரைப்பட பாடகி ஜானகி வெளிப்படுத்திய யாருக்கும் தெரியாத ரகசியம்!